H Raja-வுக்கு 6 மாத சிறை..? முடிஞ்சா Seeman-ஐ நெருங்கி பாருங்க.. கொந்தளித்த NTK Dr.Karthikeyan | IBC

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 315

  • @gunasekaran7185
    @gunasekaran7185 20 часов назад +73

    சரியான ,பதராமல்,பொறுமையுடன் தெளிந்த நீரோடை போன்ற விளக்கங்கள்.
    புரிந்து கொள்ள ,ஏற்றுக் கொள்ள மனசு வேண்டும்.
    வாழ்த்துக்கள் Doctor.
    நல்ல சிறப்பான கொள்கைப் பரப்பு விளக்கம்

    • @babuswiss1
      @babuswiss1 3 часа назад

      நான் மதிக்கும் பண்பு உள்ள ஒருவர் Doctor. 😍

  • @Appusathyavlogs
    @Appusathyavlogs 20 часов назад +65

    கார்த்திகேயன் அவர்கள் எப்போதுமே அருமையான விவாதம்

  • @singharsimon4920
    @singharsimon4920 20 часов назад +90

    சரியாக சொன்னார் கார்த்திக்கேயன் மருத்துவர் .... NTK

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 20 часов назад +55

    அரசியல் சூப்பர் ஸ்டார்
    செந்தமிழன் சீமான்

  • @GangahyanP
    @GangahyanP 21 час назад +85

    அதிரடி சரவெடி பதில்கள் மருத்துவர் நான் ஆட்டோ ஓட்டுநர் நானும் சிரிய தொகை100 திரள் நிதி கொடுத்துக்கொண்டு தான் இருக்கிரென்

    • @Dyug12456
      @Dyug12456 20 часов назад

      Yaru Ivana!?? Ivane oru komalo

    • @murugesaa
      @murugesaa 20 часов назад +10

      ❤❤❤❤❤

    • @sukumarant5255
      @sukumarant5255 19 часов назад +6

      ❤❤❤

    • @ganesh8892
      @ganesh8892 19 часов назад +12

      அது பல மடங்கு திரும்பி வரும் , தரமான மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு என நாம் ஆளும் போது

    • @vsaravanansaravanan530
      @vsaravanansaravanan530 19 часов назад +5

      ❤❤❤❤❤

  • @rayarpakiyarajrayarpakiyar3529
    @rayarpakiyarajrayarpakiyar3529 21 час назад +69

    அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @Kookiej-z4b
    @Kookiej-z4b 21 час назад +34

    அருமை அருமை யான pathivu

  • @pandipandi9277
    @pandipandi9277 21 час назад +54

    நாம் தமிழர் ❤🎉🎉

  • @klmemes1259
    @klmemes1259 21 час назад +39

    NTK❤❤❤

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 18 часов назад +18

    எங்க நாம் தமிழர்கள் அண்ணன் அனைவரும் ஆல மரம், எங்க சீமான் அண்ணன் செய்த புண்ணியம், எவ்வளவு அருமையான பதில் கள் மிக்க நன்றி நம்ப அண்ணாங்களுக்கு, நாம் தமிழர் நாமே தமிழர்கள் 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 19 часов назад +23

    டாக்டர் கருத்துக்கள் ✅️👏👏👏🔥🔥🔥💪💪💪

  • @sampathgopal6802
    @sampathgopal6802 20 часов назад +38

    மானத் தமிழன் டாக்டர் கார்த்திகேயனை அழைத்து நேர்காணல் எடுத்து அமைக்காத நன்றி

  • @jothibai2979
    @jothibai2979 19 часов назад +26

    வெகு சிறப்பான பதில்கள்❤❤❤❤வெல்லட்டும் நாம் தமிழர் சிறக்கட்டும் தமிழ் நாடு ......

  • @learninginmylife8840
    @learninginmylife8840 21 час назад +43

    நாம் தமிழர்

  • @natarajanminach
    @natarajanminach 19 часов назад +16

    மிகத் தெளிவான காணொளி கார்த்திகேயன் ஐயா மருத்துவர் அய்யா கொடுத்தது

  • @praveena3723
    @praveena3723 17 часов назад +9

    எப்பொழுதும் போலவே டாக்டர் கார்த்திகேயன் தெளிவான உறுதியான விளக்கம் 🔥🔥🔥அருமை ❤❤❤❤

  • @jayasrisundaralingam3613
    @jayasrisundaralingam3613 20 часов назад +22

    ஏப்பா.. மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு திமுக கள்ள மௌனம் சாதிப்பது ஏன் என்று திமுக விடம் கேளப்பா.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 20 часов назад +15

    நாம் தமிழர் வெல்லும்

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 20 часов назад +21

    ❤❤❤ NTK

  • @ashwinkumar441
    @ashwinkumar441 21 час назад +26

    Annan seeman 🐯💪

  • @ceciliacroose2740
    @ceciliacroose2740 18 часов назад +9

    எப்போதும் பதற்றமில்லாத, ஆழமான, தெளிவான கருத்துரைப்பு👍வாழ்த்துகள் மருத்துவரே🎉🙏

  • @balamurukand
    @balamurukand 19 часов назад +22

    அதானி இங்க வந்து யாரை சந்திச்சார் என்று விவாதம் நடத்த வேண்டியது தானே.

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 21 час назад +20

    🔥🔥🔥💪💪💪

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 18 часов назад +7

    வாழ்த்துகள் 🎉நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩

  • @veeramuthu6148
    @veeramuthu6148 21 час назад +26

    Win or loos3 dose not matter.. NTK never go with DMK, admk, bjp , congress

  • @jeevatharsanp7521
    @jeevatharsanp7521 20 часов назад +14

    Sambavam...👌

  • @murugesaa
    @murugesaa 20 часов назад +15

    Dr 🎉💖💖💖💖💖

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 21 час назад +31

    அரசியல் உச்ச நட்சத்திரம் அண்ணன் சீமான் ❤❤❤

  • @m.devaselvam629
    @m.devaselvam629 20 часов назад +14

    Bro Tamilan Tiger 🐯 🐯🐯🐅 SEEMAN is 🐯 SEEMAN is SUPER STER God bless 🙏❤️🎉 we are standing TIGER 🐯 with Seeman saabji jaihind Saabji Jai Jawan Saabji our family unity is always very nice and wrong ❤🎉we are Leaving for SEEMAN we are Loving vote for SEEMAN

  • @kannanparthipan7907
    @kannanparthipan7907 20 часов назад +8

    Ntk ❤

  • @RolandAsirvatham-vg8nm
    @RolandAsirvatham-vg8nm 21 час назад +28

    ஊடகங்கள் எல்லாம் உண்மையா தான் பேசுவீங்க நாங்க நம்பனும்?....

    • @YesuAntony-vu6go
      @YesuAntony-vu6go 21 час назад +13

      அண்ணன் சீமான் ❤😍

    • @YesuAntony-vu6go
      @YesuAntony-vu6go 21 час назад +12

      சிறப்பு அண்ணா 😍

  • @KannanVadamali
    @KannanVadamali 21 час назад +24

    அண்ணன் சீமானோடு துணை நிற்பது நாம் தமிழர் கட்சியில் பெருமையோடு வலம் வருவது நமது ஆளுமை மருத்துவர் கார்த்திகேயன் அவர்களும் ஒருவர் நாம் தமிழர் மேடையில் கூடிய சீக்கிரம் மருத்துவர் கார்த்திகேயன் ஏரி பேச வேண்டும் மயக்க புடிச்சு நீங்க பேசினீங்கன்னா மிகப்பெரிய ஒரு தாக்கத்தை உருவாக்கலாம் தயவுசெய்து செய்யுங்கள்

  • @thayaharansangaran120
    @thayaharansangaran120 19 часов назад +8

    ❤Super star Seeman Anna

  • @மகேஷ்சசி
    @மகேஷ்சசி 19 часов назад +6

    ❤❤❤ நாம் தமிழர் வென்றே தீரும்🔥🔥🔥

  • @sumankugathas959
    @sumankugathas959 17 часов назад +3

    நாம் தமிழர் தம்பிகளிடம் நீங்க எப்படிப்பட்ட கேள்விகேட்டாலும் தக்க பதிலடி வழங்கப்படும் சிறப்பான பதில்கள் மருத்துவர் ஐயா💪💪💪💪💪💪💪💪💪

  • @ragupathyragu3774
    @ragupathyragu3774 21 час назад +47

    எப்பவுமே எங்க அண்ணன் தான் ஆட்ட நாயகன்

  • @breezebala1
    @breezebala1 19 часов назад +8

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் ❤

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 20 часов назад +10

    ❤❤❤❤

  • @josepha6860
    @josepha6860 20 часов назад +9

    நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியாவில் இருந்து 🎉

  • @vigneshs4768
    @vigneshs4768 21 час назад +9

    A matured citizen will support the ideology not a Hero..✨NTK

  • @kanthan3691
    @kanthan3691 16 часов назад +5

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் 💪

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 19 часов назад +6

    Next CM annan seeman only

  • @Arockyasamy-bw2cw
    @Arockyasamy-bw2cw 18 часов назад +5

    நான் ஆட்டோ ஓட்டுனர் நான் செலவு செய்வது என் இன விடுதலைக்கு இதில் இழப்பதற்கு ஒன்றுமில்லை லாப நட்ட கணக்கு பார்ப்பவன் தமிழ் தேசியவாதி அல்ல

    • @ssankar7106
      @ssankar7106 12 часов назад

      "மதிப்பு" எதிர் பார்க்கும் தமிழ் தேசியவாதி இருக்கிறார்களே.....

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 18 часов назад +3

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @balaji276
    @balaji276 18 часов назад +12

    😂 இப்படி தான் சிரித்தேன் 😡இப்படி தான் கோவம் பட்டேன் சீமான் மீது 2017 கால கட்டத்தில். ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த பின்பு அரசியல் சார்ந்த பார்வை எனக்கு தெரிய வந்தது. அப்போது தான் சீமான் எனக்கு அறிமுகம் ஆகிறார். யார் இவர் கத்தி கத்தி பேசுகிறாரு இனம் மொழி என்றெல்லாம் பேசுகிறாரே இப்படி பேசுனா மற்ற மொழி பேசும் மக்கள் நம்மை வெறுப்பார்களே என்று வெறுத்தேன் சீமானை ஆனால் சீமான் தொடர்ச்சியாக தமிழ் தேசிய அரசியலை முன் வைத்து கொண்டே இருந்தார் பிறகு சிறுக சிறுக கல சூழல் என்ன சீமான் ஏன் இதை பேசுகிறார் ஏன் இவ்வளவு கோவம் கொள்கிறார் என்று அவர் பேசிய பின்பு தான் அரசியல் என்றால் என்ன புரிதலே வந்தது தமிழர் வரலாறு பாடம் கற்பித்தார், மண் வளம், மலை வளம், காட்டு வளம், நீர் வளம்,மழை வளம், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என்று எல்லா வற்றிக்கும் இங்கு அரசியல் உண்டு என்ற பேருண்மையை எங்களுக்கு உணர்த்தினார். எப்படி ஆரியம் தீதோ அப்படி தான் திராவிடமும் தீது என்று ஆதாரங்களோடு 70 ஆண்டுகால பொய் அரசியலை தோல் உரித்து உப்புகண்டம் போட்டார். காங்கிரஸ் தமிழ் இனத்திற்கு செய்த கேடை போட்டு உடைத்தார், பாஜக செய்கிற அரசியல் மனித குலத்திற்கு எதிரான அரசியல் என்று உணர்த்தினார். இவ்வளவு தாகத்தை எனக்குள் செலுத்திய என் அண்ணன் சீமான் நான் எப்படி மறவேன். தலைவர் என்றால் எங்களுக்கு பிரபாகரன் அண்ணன் என்றால் எங்களுக்கு சீமான்

    • @ssankar7106
      @ssankar7106 11 часов назад +1

      பாரிசாலன் கவனத்திற்கு.

  • @chandrasekar2824
    @chandrasekar2824 13 часов назад +2

    நாம் தமிழர் வெல்லட்டும்

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 18 часов назад +2

    நாம் தமிழரில் இருக்கும் அனைத்து பேச்சாளர்களும் அறிவார்த்த சொற்களை தான் உபயோகப்படுத்துவார்கள் ஒரு சொல் சீமான் அவர்கள் சொன்னால் லட்சக்காண தம்பிகள் அதே குரல் கொடுப்பார்கள் வாழ்க நாம் தமிழர் வென்றெடுப்போம் தமிழகத்தை

  • @kanthan3691
    @kanthan3691 16 часов назад +3

    நாம் தமிழர் கட்சி 💪

  • @naveenkumarmohan2873
    @naveenkumarmohan2873 18 часов назад +3

    நாம் தமிழர் வெற்றி நிச்சியம் 🎉

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 часа назад +2

    சிறப்படா என் அன்புத்தம்பி கார்த்திகேயா,,,,,,வாழ்த்துக்கள்

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 15 часов назад +1

    மருத்துவர் அவர்கள் நின்று நிறுத்தி நிதானமாக யோசித்து பதில் அளிக்கிறார் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @danielsinnatampi
    @danielsinnatampi 14 часов назад +2

    👍 நாம் தமிழர் 💪✌️🇸🇪

  • @muraliakshayjeya9694
    @muraliakshayjeya9694 17 часов назад +3

    Always NTK ❤❤❤❤❤

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 17 часов назад +2

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணன் கார்த்திகேயன் அவர்களுக்கு.

  • @nathanrao8692
    @nathanrao8692 13 часов назад +2

    Dr. KARTHIGEYEN 🔥 👌
    NTK ❤ NAAM TAMILAR 🔥 👌

  • @ravir7764
    @ravir7764 17 часов назад +3

    மருத்துவர் கார்த்திகேயன் அருமை

  • @gunashreem663
    @gunashreem663 17 часов назад +2

    மருத்துவர் கார்த்திக் சரவெடி எப்பவும் மாஸ் ❤ all time political super star only seeman Anna ❤❤

  • @krishankrish7546
    @krishankrish7546 18 часов назад +3

    SEEMAN 🔥

  • @mandrorj3196
    @mandrorj3196 6 часов назад +1

    Dr. Karthikeyan always extraordinary classification 🎉🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @Batmobile_editz
    @Batmobile_editz 18 часов назад +3

    NTK forever 💥💥💥🥱

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 18 часов назад +2

    சீமான் இனப்போராளி❤

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 20 часов назад +4

    அப்போ மற்ற கட்சிகள் எல்லாம் எப்படி வளர்ந்தது என்று சர்மா சொல்வாரா?

  • @rameshmadheswaran9721
    @rameshmadheswaran9721 18 часов назад +2

    சிறந்த, தெளிவான பேச்சு, திரு.கார்த்திகேயன்! நாம் தமிழர்! ❤
    One of the most irritating anchors in Tamil media in this fellow Sharma! I wonder why he is is always against Seeman! I hate the way he frames questions which will always give a negative picture about Seeman Anna and NTK!

  • @TamizharAatchi
    @TamizharAatchi 20 часов назад +5

    இந்த நெறியாளன பார்த்தாலே கடுப்பாவுது, அப்படியே 200 ஓவா கொத்தடிமையாகவே கேள்வி கேட்பான்,தம்பி கார்த்திகேயனின் பேட்டியை இவனுக்காகவே நான் முழுவதும் பார்க்கவில்லை

  • @richardfrancis7254
    @richardfrancis7254 13 часов назад +1

    Superb Superb doctor

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 17 часов назад +2

    Crowdfunding is the strength of NTK.

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 15 часов назад +1

    Arachiyal
    Super star..Annan 👌 👍

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah 17 часов назад +2

    Seeman great

  • @மரியஜோசப்நாதக

    2031cm seeman
    2039pm seeman

    • @jamesedward4746
      @jamesedward4746 21 час назад

      Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa 😅

    • @saranraj.k4180
      @saranraj.k4180 21 час назад +1

      😂😂😂😂

    • @sukumarant5255
      @sukumarant5255 19 часов назад +1

      aranraj.k4180 2026 cm தான்

  • @arasankumar7083
    @arasankumar7083 9 часов назад

    மருத்துவர் ஐயா. திரு.கார்த்திகேயன் அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தளபதி என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்! எப்போதும் தெளிவான கருத்தியலை வைத்து சிந்திக்கும் திறனை அளிப்பவர்! தமிழ்தேசியத்தின் ஆகசிறந்த பெட்டகம்! அறிவார்ந்த அரசியலை கொண்டவர்.

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 17 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 18 часов назад +1

    அருமை தம்பி கார்த்திக்கேயன்👌🏿👌🏿👌🏿

  • @tamilraja6686
    @tamilraja6686 19 часов назад +1

    Tamilan seman super star 🌟 🤩 ✨️ 👌 😍 ❤❤❤🎉🎉🎉CM🎉CM❤2026

  • @Thamilmaran2
    @Thamilmaran2 17 часов назад +1

    Nkt❤🎉

  • @g.jagadeesan3807
    @g.jagadeesan3807 19 часов назад +1

    Yes anna always super star 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 17 часов назад +1

    Very good Karthi brother

  • @tamilraja6686
    @tamilraja6686 19 часов назад +1

    Tamilan seman Annan 💪 ♥️ ❤️ CM 💪 ♥️ ❤️ 💖 CM 💪 ♥️ ❤️ 2026🎉🎉🎉

  • @Santhamani-i3t
    @Santhamani-i3t 16 часов назад +1

    ரஜினி சந்திப்பதை பேசுவது தவறல்ல அவர் தேவைக்கு ஏற்றார் போல் பேசுவது இதனால் அதிகம் ட்ரோல் செய்யப்படுகிறார்

  • @npnp1368
    @npnp1368 19 часов назад +1

    இதேசர்மா இதுபோன்றநன்மைதரும் விஷயங்கள் செயதுவருவதுபற்றி என்றைக்காவது நேர்காணல் எடுத்திருக்கிறாரா?

  • @ravendiranmani1938
    @ravendiranmani1938 Час назад

    அண்ணன் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு உங்களுடைய தமிழ் உச்சரிப்புக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @sumankugathas959
    @sumankugathas959 17 часов назад

    மருத்துவர் ஐயா கார்த்திகேயன் அவர்களின் பேட்டி மிகச் சிறப்பு👌👌👌👌

  • @DhanasekarS-y4n
    @DhanasekarS-y4n 20 часов назад +3

    சீமான்க்குதொரியாதுவிஜைபத்திஅவன்ஏப்படிபட்டவன்னுதிமுகாவின்ஊண்மையனகூட்டுவொளியேதொரியாதுதிருமாவளவன்ஸ்டாலின்இடதுசாரிவிஜைஏல்லாம்சோர்ந்துஉதயநிதிமுதல்வர்பதவியில்அமரவைப்பதற்க்குபலகோடிருபாய்அனைத்துகட்சிகலுக்கும்உடகம்அனைத்திற்க்கும்கைமாரியிருக்கின்றதுவிஜைபத்துபடம்நடித்தால்2000கோடிதான்கிடைக்கும்உதயநிதிமுதல்ரானல்10000கோடிகிடைக்கும்இதனால்தான்கட்சிதுவங்கிசீமானைவிழ்தவேண்டும்தமிழ்தேசியம்அபிரிதமானவளர்ச்சிஇதைகண்டுதாவிட்டதுநமதுமகனைஎப்படியவதுஅரியனையில்உதயநிதியைஅமர்ழ

  • @stephena2308
    @stephena2308 15 часов назад

    அண்ணன் கார்த்திகேயனின் பதில்களால் நெறியாளருக்கு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம்.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 13 часов назад +1

    தற்குறித்தனமாக நெறியாளர் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். விமர்சனத்திற்கும், குற்றச்சாட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. தற்குறியாளர் ஏன் திமுகவுக்கு முட்டு கொடுக்கிறார் ??

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 18 часов назад +1

    🎉🎉🎉🎉

  • @smtflexvaduvur
    @smtflexvaduvur 19 часов назад

    அருமை

  • @Vedanayagam-k1w
    @Vedanayagam-k1w 16 часов назад +1

    Seeman & Rajini both are friends

  • @ThiruThiru-n5j
    @ThiruThiru-n5j 20 часов назад +5

    உண்மையை கூரினால் அண்ணாமலை லன்டனீல் மாவீரர்தினத்தை நேரடியாக பார்த்துயிருப்பார்தானே அதனால்தான் சீமான் அண்ணாவை பெருமைபடுத்தி பேசுகின்றார்😅😅😅😅😅

  • @gunashreem663
    @gunashreem663 17 часов назад +1

    நெறியாளர் ரே உனக்கு என்ன பா எங்க கட்சிக்கு நாங்க பணம் கொடுப்போம் உங்களுக்கு ஏன் எரியுது

  • @ravir7764
    @ravir7764 17 часов назад +1

    அறிவு கெட்ட நெறியாளர் அவர்களே நானும் தான் திரள் நிதிகொடுக்கிறேன் எனது விருப்பத்துடன்

  • @NancyVino-u6i
    @NancyVino-u6i 18 часов назад +1

    Ntk

  • @balajikumar8055
    @balajikumar8055 3 часа назад

    Cinema super star Thiru Rajanikanth அவர்கள் வசதி குறைவான குடும்பத்தில பிறந்து படி படியாக சினிமால வளர்ந்து super star பட்டம் பெற்றவர் ,
    அதே போல திரு சீமான் ஆவர்கள் விவசாய குடும்பத்தில பறந்து ஆரசியல படி படியாக வளர்ந்து தனியாக நின்று 8.22 % அரசியல் அகிங்காரம் பெற்ற ஒரே தலைவர் சீமான் உன்மையான அரசியல்ல super star 🌟

  • @chandrasingh1184
    @chandrasingh1184 12 часов назад

    மருத்துவர் கார்த்திக்கேயன் அவர்கள் தெளிவான சிந்தனை உள்ள ஆளுமை

  • @praa1989
    @praa1989 13 часов назад +1

    Vijay ku bayanthu 😭😭😭 😂😂😂

  • @SamuelSam-w6o
    @SamuelSam-w6o 19 часов назад +2

    Political super staaaaaar seeman

  • @PalaKumar-xp2rv
    @PalaKumar-xp2rv 16 часов назад

    அரசியல்சூப்பர்ஸ்டார்சீமானை.நீங்கள்கைதுசெய்தால்கட்சிவளர்ந்து.தமிழ்தேசியத்தின்கொள்கைவென்றுவிடும்.என்தாய்த்தமிழ்வாழ்க

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 7 часов назад

    Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SureshKumar-dj3gb
    @SureshKumar-dj3gb 19 часов назад +1

    கார்த்திகேயன் இன்னும் கூட கவனமாக கேள்விகளை உள்வாங்கி பதிலளிக்க வேண்டும்,காரணம் அத்தனையுமே உள்நோக்கம் கொண்டவை.

  • @annieinbamani7170
    @annieinbamani7170 20 часов назад +3

    Sharmaji ntk person vandha mattum romba ponguvaru 😂😂😂😂

  • @npnp1368
    @npnp1368 20 часов назад +3

    சர்மா தம்பி சீமானைப்பற்றி பேசும்போது சீமான்அவர்களென்று மரியாதையுடன் பேசக்கற்றுக்கொள்ளவும்.தம்பிசீமானை சிறுமைப்படுத்தியே ஆகவேண்டுமென்ற நோக்கத்தோடு வன்மத்துடன் பேசாதே தம்பி.நடுநிலையுடன் உரையாடவும்.

    • @ssankar7106
      @ssankar7106 11 часов назад

      சங்கு,.... சுட்டாலும் வெண்மை தரும்!